அசோக் நகர்
ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர்

12 அடி உயரமுள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் விக்ரஹம் ஒரு தனி நபரால் தனியாருக்குச் சொந்தமான வீட்டில் வைத்து வியாபார நோக்கில் கோவிலாக நடத்தப்பட்டு கொண்டிருந்தது. அந்த இடத்தின் உரிமையாளருக்கும், விக்ரகத்தை வைத்தவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது .சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று தீர்ப்பு நிலத்தின் சொந்தக்காரருக்கு சாதகமாக வந்தது .அதன் விளைவாக ஆஞ்சநேயர் விக்ரஹம் நீதிமன்ற உத்தரவால் அகற்றப்பட்டு தற்போது உள்ள இடத்தில் கிடத்தப்பட்டது. இதை அறிந்த இந்து முன்னணி தொண்டர்கள் வீரத்துறவி ராமகோபாலன் அவர்களின் வழிகாட்டுதலுடன் அங்கு திரண்டனர் .அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் அப்போதைய அறநிலையத்துறை அமைச்சர் திரு .

  • அன்னதானம்,
  • மாலை நேர இலவசக்கல்வி, கல்வி உதவிகள்,
  • குடிசை பகுதிகளுக்கான பகுதிநேர
  • மாலை நேர இலவச டியூஷன் வகுப்புகள்,
  • பண்பாட்டு வகுப்புகள்,
  • ஏழை பெண்களுக்கான தையல் வகுப்பு,
  • ரத்த தானம் மற்றும் ரத்த தான விழிப்புணர்வு,
  • நூலகம்,
  • சிரஞ்சீவி மருத்துவமனை என்ற பெயரில் இலவச மருத்துவ முகாம்கள்,
  • நீர் மோர் பந்தல்,
  • தொட்டில் தூளி எனப்படுகின்ற ஆஞ்சநேயருடைய பிரசாத வேஷ்டிகள் குழந்தைகளுக்கு தூளி கட்டுவதற்காக கொடுக்கப்படுகின்ற பிரசாதம். என மக்கள் சேவைப் பணிகளிலும் அசோக் நகர் ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார்.

அதன் பிறகு பால்தாக்கரேவின் அரசியல் தன்னளவில் மாற்றம் பெற்றதை பார்க்க முடிகிறது. இவர் கூட்டங்களில் பேசும் குட்டிக் கதை வெகு பிரபல்யம் அனேகமாக தமிழகத்தின் அரசியல் குட்டிக் கதை பேச்சிற்கு துவக்கமே இவராகத்தான் இருக்க வேண்டும். தொட்டியில் உள்ள நீரில் முழுகும் நிலை வந்தால் தாய் குரங்கு தன் குட்டிக் குரங்கின் தலையை நீரில் அழுத்தி தொட்டியின் விளிம்பை தவ்வி பிடித்து தன்னைக் காத்துக்கொள்ளும். ஆனால் காட்டில் தாய்ப்பசு புலியோடு சண்டையிட்டு இறந்தாலும் பரவாயில்லை தன் கன்றை காக்கும் எனவே இந்துக்கள் தாய்ப்பசுவாக இருக்க வேண்டுமே அல்லாமல் ஒருபோது தாய்க் குரங்காக ஆகிவிடக் கூடாது என்று சொன்னார்.

ஒரு பாறை இடுக்கில் மாட்டிக் கொண்டு தன் வாலை இழந்த ஒரு நரி தன் சகாக்களின் கேலியில் இருந்து தப்பிக்க திடிரென்று வானத்தில் தேவர்கள் தெரிகிறார்கள்,ரம்பா ஊர்வசி எல்லாம் ஆடுகிறார்கள் என்று பொய் சொல்ல ஆரப்பித்தது. எங்களுக்கு ஏன் தெரியவில்லை என்ற போது வால் அறுந்தால்தான் கண்ணுக்கு தெரியும் என்றதாம்.உடனே மற்ற நரிகளும் வாலை அறுத்துக் கொண்டு எங்கே தெரியவில்லை என்று மீண்டும் கேட்ட போது மெதுவாக சொன்னது முதல் வாலறுந்த நரி,"கேலியில் இருந்து தப்பிக்கவே பொய் சொன்னேன் நீயும் அப்படியே தப்பிக்க இந்த பொய்யை சொல்" என்றதாம். வாலறுந்த நரி கதை போல பல கதைகளை சொல்லி மதமாற்றம்,இந்து ஒற்றுமை,தேசபக்தி என எல்லாவற்றையும் எளிமையாக மக்களிடம் சொல்லி புரிய வைத்தவர். மிகச்சிறந்த தேசபக்தரும்,இந்து ஒற்றுமைக்காக களப்பணியில் தீவிரமாக செயல்பட்டவர்.