அனைவருக்கும் நந்தன வருட தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள் ..

Home | About HM | Objective | Organization | Achievements | Activities | News Events | Videos| Magazines | Contact Us
 

தலைவாசல்

சாதனைகள்

 
 
 
      Font Problem?
Download
Font 1, Font 2
 
 

   இந்து முன்னணி ஒரு பார்வை:-


இந்து முன்னணி 1980-ல் துவக்கபட்டது. நாத்திக பிரச்சாரத்தை முறியடிப்பதற்காகவும், மத மாற்றத்தைத் தடுப்பதற்காகவும், இந்து மதத்தின் பெருமைகளை இந்துக்களிடம் புரிய வைப்பதற்காகவும் ஆரம்பிக்கப்பட்டது. இந்து முன்னணியின் கடும் உழைப்பால் நாத்திகப்பிரச்சாரம் முறியடிக்கபட்டுள்ளது.  மதமாற்றம் தடுக்௧ப்பட்டு வருகிறது.

கோவை,திருச்சி போன்ற இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் கொடிகட்டி பறந்த நிலைமை மாறி, இன்று தேசிய இயக்கங்௧ள் கால் பதிக்கத் துவங்கி விட்டன. எந்தத் தமிழகத்தில் விநாயகர் சிலை உடைப்பு நடந்ததோ அந்த தமிழகத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலங்கள் களைகட்டத் துவங்கி விட்டன.

தமிழக இளைஞர்கள் காவியை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள்.இதற்காக எத்தனை இளைஞர்கள் உயிரையே தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்கள் சிந்திய இரத்தமும், தியாகமும் வீண் போகாது. இன்று இந்துக்களின் உரிமைக்காகப் போரடும் இயக்கம் என்றால் இந்து முன்ணணி தான் என்ற முத்திரை பதிவாகி விட்டது.

சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் ஆற்றிய உரை நவீன தொழில்நுட்பத்தால் நாம் இப்போது கேட்கலாம் ... ...

 

Polls

Hindu Munnani

Temples of tamilnadu are our treasure to be protected at all cost.

 Yes   No
 

Subscribe

© Copyright All Rights Reserved. Site Maintained and Hosted by Hindu Munnani Team

Site best viewed in IE 6.0+,