இந்து
முன்னணி

இந்துக்களுக்காக....
வாதாட...போராட...பரிந்து பேச...

துறைகள்

சேவைப் பணிகள்

செய்திகள்

உண்மையின் உரைகல்

தமிழகத்தில் இந்துக்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக நடக்கும் சதிகளை, தேச விரோத சக்திகளின் துணையுடன் நடத்தும் ஊடகங்கள் அதை வெளியிட மறுத்து விடுவதும், மறைத்து வருவதும் நமக்கு தெரியும். இதற்காகவே இந்து முன்னணி பேரியக்கம் 2012ஆம் ஆண்டு முதல் இந்துக்களுக்காக இந்துக்களுக்கு நடக்கும் அநீதிகளை , இந்துக்களுக்கு நம்பிக்கை தரும் செய்திகளை வெளியிடத்தொடங்கியது.

என்றும், எங்கும் தேசீய, தெய்வீகப் பணியில்