![]() |
||||||||||||||||||||||||||||
| Flash News : |
|
|||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||
|
இராமேஸ்வரத்தில் இந்து முன்னணியினர் ஆர்பாட்டம் ! 135 பேர் கைது ! இராமேஸ்வரம்
இராமநாத
சுவாமி
சன்னதியில்
உள்ள
ஸ்படிக்க
லிங்கத்தை
தரிசனம்
செய்ய
கோயில்
நிர்வாகத்தினர்
50 ரூபாய்
தரிசன
கட்டணமாய்
வசூலிப்பதை
எதிர்த்து , பக்தர்கள்
இலவசமாக
கட்டணம்
ஏதும்
செலுத்தாமல்
ஸ்படிக்க
லிங்கத்தை
தரிசனம்
செய்ய
அனுமதிக்க
வேண்டும்
என்று
வலியுறுத்தி
சுமார் ௦௦ 200
௦௦ இந்து
முன்னணியினர்
ஆர்பாட்டத்தில்
ஈடுபட்டு
கைதானார்கள்
.அதிகாலை 5
மணிக்கே
துவங்கிய
ஆர்பாட்டத்தில்
தாய்மார்கள்
கை
குழந்தைகளுடன்
கலந்து
கொண்டு
கைதானார்கள்
. இந்து
அறநிலைய
துறை தமிழக
கோயில்களை
வியாபார
தளமாக்கி
வருவதை இது
போன்ற
நிகழ்சிகள்
காட்டுவதாக
மாநில
அமைப்பாளர்
திரு .முருகானந்தம்
அவர்கள்
கூறினார்.
|
|
|||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|||||||||||||||||||||||||
|
© Copyright All Rights Reserved. Site Maintained and Hosted by Hindu Munnani Team |
||||||||||||||||||||||||||||