இந்து சாம்ராஜ்ய தின விழா

சாதாரண போர் படை தளபதியின் மகனான சிவாஜி இந்தியாவில் இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். பெரும் படை கிடையாது, பண பலம் கிடையாது. மிகச் சாதரணமான இளைஞர்களை மாவீரர்களாக்கி , அவர்களை ஒன்றிணைத்தார்.

இந்து சாம்ராஜ்ய தின விழா

கொடுங்கோலர்களான முஸ்லிம் மன்னர்களையும், பிரிட்டிஷ் ஆங்கிலேய கிறிஸ்தவர்களையும் ஒடுக்கி, மதவெறியர்களை, இந்துமத விரோதிகளை விரட்டி, அடக்கி பொது ஆண்டு 1674 - ல் மகாராஷ்ட்ரா ராய்கட்டில் சிவாஜி இந்து சாம்ராஜ்ஜியத்தின் சத்ரபதியாக முடி சூட்டிக் கொண்டார்.
அதனை போற்றும் வகையல் வைகாசி மாதம் வளர்பிறை திரயோதசி திதி அன்று இந்து சாம்ராஜ்ய தினவிழா கொண்டாடப்படுகிறது .

இந்து சாம்ராஜ்ய தின விழா

அதேபோல் இன்றைய காலகட்டத்திலும் இந்துக்கள் குறிப்பாக தமிழகத்தில் இந்து விரோத, தேச விரோத சக்திகள் மிகப் பெரிய அளவில் செயல்படுகின்றன. அன்றைய சூழலில் எப்படி சத்ரபதி சிவாஜி இத்தகைய தீய சக்திகளை எதிர்த்து போராடினாரோ அதே போல இன்றும் இந்துக்களை ஒன்றிணைத்து பயங்கரவாதத்திற்கு எதிராக போராட வேண்டிய நிலை உள்ளது.

இந்து சாம்ராஜ்ய தின விழா

அதனை மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் சென்று மக்களை ஒன்றிணைக்க இந்து முன்னணி இந்து சாம்ராஜ்ய தின விழாவை கொண்டாடுகிறது.
இந்து விரோத, திராவிட , நாத்திக, நாசகார சக்திகளை, பிரிவினை சக்திகளைவேரும் வேரடி மண்ணும் இல்லாத வண்ணம் அகற்றிட இந்து ஆதரவு நிலையை தெய்வீக தமிழகத்தில் மீண்டும் உருவாக்கிட வேண்டும் என்பதற்காக, இந்து முன்னணி இயக்கத்தால் இந்து சாம்ராஜ்ய தின விழா வருடம்தோறும் கொண்டாடப்படுகிறது.

prev
next