சக்தி பூஜை

இயல்பாகவே இந்துக்கள் சக்தி மிகுந்தவர்கள். உலகில் பிறக்கும் எந்த ஒரு மனிதனும் இந்துவே. இதில் சிலர் வாளுக்கு பயந்தும், உணவிற்கு ஆசைப்பட்டும் மதம் மாறினர். வீரமிக்கவர்கள் மட்டும் இந்துவாக வாழ்கின்றனர். அப்படிப்பட்ட வீரம் செறிந்த நாம் ஆயுத பூஜை என்ற பெயரில் முன்பு ஒவ்வொரு வீட்டிலும் கத்தி,சுத்தியல், கடப்பாரை, மண்வெட்டி, உலக்கை இவைகள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம்.

சக்தி பூஜை

ஆனால் இன்றோ திருடன் வந்தால் கூட நாம் நம்மை தற்காத்துக் கொள்ள பிளாஸ்டிக் துடைப்பம் , பிளாஸ்டிக் கத்தி தான் உள்ளது. தன்னைக் காத்துக்கொள்ள, குடும்பத்தைக் காக்கவாவது ஒவ்வொரு ஹிந்துவும் சக்தி படைத்தவர்களாக , வீரம் மிகுந்தவர்களாக இருப்பது அவசியம் .

சக்தி பூஜை

ஒவ்வொரு வீட்டினரும் தங்களது வீட்டிலுள்ள அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கூடிய ஆயுதங்களை சக்தி பூஜை அதாவது ஆயுத பூஜை அன்று வழிபடுவது அவசியம். இதை மக்களுக்கு புரியவைத்து சக்தி பூஜையன்று நமது பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஆயுதங்களுக்கு பூஜை செய்து நமது வீரத்தை பறைசாற்ற வேண்டும்.

prev
next